தேசிய செய்திகள்

இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது + "||" + Temple of Sita in Sri Lanka: Madhya Pradesh Congress builds government

இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது

இலங்கையில் சீதைக்கு கோவில்: மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கட்டுகிறது
இலங்கையில் மத்தியபிரதேச காங்கிரஸ் அரசால் சீதைக்கு கோவில் கட்டப்பட உள்ளது.
போபால்,

மத்தியபிரதேச முதல்-மந்திரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத் நேற்று இலங்கையில் சீதைக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும் என்றும், இதற்கான வரைபடத்தை இறுதி செய்து இந்த நிதி ஆண்டுக்குள்ளேயே நிதி ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த கோவில் கட்டுமான பணிகளை கண்காணிக்க இலங்கை அரசு அதிகாரிகள், சிங்கள சமுதாய உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்கவும் அவர் உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதேபோல மாநிலத்தின் சான்சி பகுதியில் புத்தர் அருங்காட்சியகம் அமைக்க இடம் ஒதுக்கும்படியும் அதிகாரிகளை கமல்நாத் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் இருந்து அகதிகள் போர்வையில் கொரோனா பாதித்தவர்கள் வருவதை தடுக்க தனுஷ்கோடி கடலில் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் இருந்து அகதிகள்,கடத்தல்காரர்கள் போர்வையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வருவதை கண்காணிக்க தனுஷ்கோடி கடலில் 3 கப்பல்களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
2. கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் 23-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது அதிரடி நடவடிக்கை: நடுக்கடலில் வீசப்பட்ட 15 கிலோ தங்கம் மீட்பு - 2 வாலிபர்கள் கைது
இலங்கையில் இருந்து கடத்தி வந்து கடலுக்குள் வீசப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்கம் அதிகாரிகளின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த மாதம் 25-ந் தேதி தேர்தல்
இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாக கலைத்தார். அங்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.