தேசிய செய்திகள்

தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள்: ரூ.10-க்கு மதிய உணவு + "||" + Cheapest restaurants in Maratham, like the mother restaurant of Tamil Nadu: Lunch for Rs.10

தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள்: ரூ.10-க்கு மதிய உணவு

தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள்: ரூ.10-க்கு மதிய உணவு
தமிழகத்தின் அம்மா உணவகம் போல மராட்டியத்தில் ரூ.10-க்கு மதிய உணவு மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மும்பை,

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் போல் மராட்டிய மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ‘சிவ்போஜன்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

மராட்டிய சட்டசபை தேர்தலின் போது சிவசேனா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்காக மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் ஏழை மக்களுக்கு மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் குடியரசு தினம் முதல் அமலுக்கு வந்தது.


முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் இந்த உணவகங்கள் திறக்கப்பட்டன. இங்கு ரூ.10-க்கு வழங்கப்படும் மதிய உணவில் அரிசி சாதம், 2 சப்பாத்தி, பருப்பு குழம்பு, பொறியல் ஆகியவை இடம் பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
தமிழகத்தில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு
சென்னையில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி 488 ரன்கள் குவித்தது.
3. தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது: மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டு
தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்து உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி பாராட்டினார்.
4. தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5. தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும் - டெல்லியில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
“தமிழகத்துக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனே தர வேண்டும்” என டெல்லியில் நடந்த பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.