தேசிய செய்திகள்

கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல் + "||" + Pak violated ceasefire 2,335 times from May 2019 to Jan this year

கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்

கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல்
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த 9 மாதங்களில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் 2335 முறை தாக்குதல் நடத்தி உள்ளது.
புதுடெல்லி

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்தாண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 2,335 முறை, இந்திய ராணுவ நிலைகளையும், பொதுமக்களையும் குறிவைத்து, தாக்குதல் நடத்தி உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்து உள்ளார்.

கடந்தாண்டு மே மாதம் 30ஆம் தேதி முதல், கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரையில், பாகிஸ்தான் ராணுவம், 2,335 முறை, அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, 177 முறை, எல்லைத் தாண்டிய துப்பாக்கிச்சூட்டையும், பாகிஸ்தான் ராணுவம் நிகழ்த்தியிருப்பதாகவும், பாதுகாப்புத்துறை கூறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மாற்றி வரும் பாகிஸ்தான் அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
2. பாகிஸ்தான் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.
3. கொரோனா பாதிப்பு : இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது- இம்ரான் கான்
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போல் தன்னால் செயல்பட முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்.
4. பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 தொழிலாளர்கள் சாவு
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
5. பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 720 ஆக உயர்ந்துள்ளது.