தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி + "||" + 2 militants, 1 CRPF jawan dead in gunbattle outside Srinagar

ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி

ஜம்மு காஷ்மீர் ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ஷல்டெங் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. 

இந்த துப்பாக்கிச்சண்டையில்  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த சண்டையின் போது துரதிருஷ்டவசமாக சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும் பலியானர். தொடர்ந்து அப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
4. ஜம்மு காஷ்மீர்; எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
5. காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.