தேசிய செய்திகள்

மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை: உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது + "||" + Lawyer Parasaran's home to be Ram temple trust's registered office

மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை: உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது

மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை: உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது
மூத்த வக்கீல் பராசரன் வீட்டில் ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை உருவானதாக உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு அயோத்தி வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தது. அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்காக ‘ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த தலம்’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறக்கட்டளையின் அலுவலகம் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பது சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலும், அயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் சார்பில் வாதாடியவருமான கே.பராசரன் வீட்டு முகவரி ஆகும்.


2 முறை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்த 92 வயதாகும் வக்கீல் பராசரன் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் 1927-ம் ஆண்டு பிறந் தார். அவரது தந்தை கேசவ ஐயங்காரும் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாக பணியாற்றியவர்.


தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்
2. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாமா? - ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலனை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்துவது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலித்து வருகிறது.
4. ராமர் சிலையை தற்காலிக கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபி முதல்வர்
ராமர் சிலையை தற்காலிக கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
5. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை: பிரதமர் மோடி அறிவிப்பு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.