அமித்ஷாவுடன் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு


அமித்ஷாவுடன்  டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 19 Feb 2020 7:04 AM GMT (Updated: 19 Feb 2020 7:04 AM GMT)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திக்கிறார். டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக பதவியேற்று மூன்று தினங்களே ஆகியுள்ள நிலையில், அமித்ஷாவுடனான கெஜ்ரிவாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


Next Story