இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான்- பிரதமர் மோடி


இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Feb 2020 9:21 AM GMT (Updated: 24 Feb 2020 9:21 AM GMT)

இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான் என்று பிரதமர் மோடி பேசினார்.

அகமதாபாத், 

இந்தியாவுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை தந்துள்ளார்.     சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில்  அமெரிக்க அதிபர் பேசியதற்கு பிறகு, பிரதமர் மோடி பேசியதன்  முக்கிய அம்சங்கள் வருமாறு; -

*டிரம்பின் வருகை, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் பெருமை,இரு நாட்டுடைய நட்பு,அசைக்க முடியாத நட்பு 
* இது வரலாற்று சிறப்புமிக்க உறவு 
* இந்த நட்புறவினால், அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு சம உரிமை கிடைத்துள்ளது

* அமெரிக்கா மீது, இந்தியா மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறது

* இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் கூறியது அனைத்தும் உண்மை தான்

Next Story