தேசிய செய்திகள்

டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா? சமாஜ்வாடி கட்சி கண்டனம் + "||" + Govt wasting hundreds of crores on Donald Trump's visit: Samajwadi Party

டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா? சமாஜ்வாடி கட்சி கண்டனம்

டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிடுவதா? சமாஜ்வாடி கட்சி கண்டனம்
டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவிட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
லக்னோ, 

சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ராமசங்கர் ராஜ்பார் உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

ஆமதாபாத்தில் ‘நமஸ்தே டிரம்ப்‘ என்ற டிரம்ப் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை நிலவும்போது, ஒரு தனிநபர் வரவேற்புக்கு ரூ.100 கோடி செலவிட்டது நாட்டுக்கு நல்லதல்ல.

டிரம்ப் வருகையையொட்டி, அமெரிக்க பொருட்கள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பால் பொருட்கள், வேளாண், மருத்துவ பொருட்களுக்கு இந்திய சந்தை திறந்து விடப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை
டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. டிரம்ப் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
டிரம்புக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் கடற்படை பிரிவுகளை குறிவைத்து தாக்கும்படி தங்கள் நாட்டு கடற்படையினருக்கு ஈரான் ராணுவ தளபதி உசேன் சலாமி உத்தரவிட்டுள்ளார்.
3. டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்தாதீர் - முன்னணி நிறுவனம் வேண்டுகோள்
கொரோனா வைரசுக்கு எதிராக டிரம்ப் கூறியபடி கிருமிநாசினியை ஊசி வழியாக செலுத்த வேண்டாம் என்று கிருமிநாசினி தயாரிக்கும் முன்னனி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும்; டிரம்ப் சூசகம்
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.