தேசிய செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு + "||" + US President Donald Trump receives ceremonial reception at Rashtrapati Bhawan.

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பை வரவேற்றனர்.  

இதையடுத்து, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.  தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை டிரம்பிற்கு ஜனாதிபதி அறிமுகம் செய்து வைத்தார். அதேபோல், அமெரிக்க பிரமுகர்களை டிரம்ப், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.  
தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு
ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.
2. ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
3. ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி: டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி
ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி நடத்திய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.