தேசிய செய்திகள்

19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம் + "||" + From 19th to 31st the Corona Panic Films stop

19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்

19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தம்
கொரோனா பீதியால் வருகிறா 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை,

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்க தலைவர் அசோக் பண்டித் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரசை சமாளிப்பது குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் முக்கிய அமைப்புகள் கூடி ஆலோசனை நடத்தினோம். நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம்.


வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் நாடு திரும்புவதற்காகவே 19-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் கொரோனா பீதியிலும் முகக்கவசம் அணிந்து திருமணம்; மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்பு
ஈரோட்டில் கொரோனா பீதியிலும் மணமக்களின் பெற்றோர்-உறவினர் மட்டுமே பங்கேற்ற திருமணம் நடைபெற்றது.
2. ஸ்பெயினில் ருசிகரம்: கொரோனா பீதியில் இருக்கும் மக்களை பாட்டு பாடி உற்சாகப்படுத்திய போலீசார்
ஸ்பெயினில் கொரோனா பீதியில் இருக்கும் மக்களை, போலீசார் பாட்டு பாடி உற்சாகப்படுத்திய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. கொரோனா பீதியால் மாட்டு பாலின் வருமானத்தை விட கோமியம் - சாணத்தில் வருமானம் அதிகம்;லிட்டர் ரூ.500
கொரோனா பீதியால் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட கோமியம் மற்றும் சாணத்தில் வருமானம் அதிகம் என கூறப்படுகிறது.