தேசிய செய்திகள்

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல் + "||" + Operational Laboratories for COVID19 Testing: N= 89

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல்

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல்
இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியலை வெளியிட்டது இந்திய மருத்துவ கவுன்சில். 

இதுவரை 87 பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன, இன்னும் 27 பரிசோதனை மையங்களை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 7 மருத்துவக்கல்லூரிகள்

1.கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ப்ரீவென்டிவ் மெடிசின் & ரிசர்ச், சென்னை

2.சென்னை மருத்துவக்கல்லூரி

3.தேனி அரசு மருத்துக்கல்லூரி

4.திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி

5.திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி

6.குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி சேலம்

7.கோவை மருத்துவக்கல்லூரி