தேசிய செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி + "||" + All students of Kendriya Vidyalaya School from 1st to 8th grade

1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி

1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
1 முதல் 8-ம் வகுப்பு வரை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகளும், இறுதி தேர்வுகளும் வருகிற 31-ந்தேதி வரை நிறுத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அந்த பள்ளி அறிவித்துள்ளது.


1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இறுதி தேர்வு எழுதியிருந்தாலும், ஏதாவது காரணத்தால் எழுதவில்லை என்றாலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என அந்த பள்ளி தெரிவித்துள்ளது.