தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி + "||" + A 65-year-old man from Hyderpora, Srinagar passes away due to Coronavirus; Four of his contacts also tested positive yesterday:

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகர்,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா  இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போதைய நிலவரப்படி 606-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கொரோனா பாதிப்புடன் ஜம்மு காஷ்மீரில் சிகிச்சை பெற்று வந்த 65-வயதான நபர் உயிரிழந்தார். இதன் மூலம், இந்தியாவில்  கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

 கொரோனாவால் உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. பலி 26 ஆனது. நாடு முழுவதும் அனைத்து மாநில, மாவட்ட எல்லைகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
2. இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததால் சோகம்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
4. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்துள்ளது.