தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு + "||" + Total number of #COVID19 positive cases rise to 649 in India (including 593 active cases, 42 cured/discharged people and 13 deaths): Ministry of Health and Family Welfare

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையும் உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. 

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக மராட்டியத்தில் 124-பேருக்கும், கேரளாவில் 118-பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,308 ஆக உயர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது.
3. சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழப்பு என தகவல்
சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. இந்தியாவில் விரைவில் கொரோனாவுக்கு தடுப்பூசி? மனிதர்களிடையே பரிசோதிக்க மேலும் ஒரு மருந்துக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5. இந்தியாவில் 5 லட்சமாக இருந்தகொரோனா பாதிப்பு 5 நாட்களில் 6 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது