தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல் + "||" + Coronavirus panic: Sasikala not released on bail - Prison official

கொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பீதி: சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை - சிறைத்துறை அதிகாரி தகவல்
கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை என்று சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா உள்பட கர்நாடகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகளை சந்திக்க அனுமதி கிடையாது என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா ஜாமீனில் வெளியே வர இருப்பதாக தகவல் வெளியானது. இதனை பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார். கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியையும் ஜாமீனில் விடுவிக்க முடிவு எடுக்கவில்லை, அது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கோவிலில் எளிய முறையில் திருமணம் - சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பீதியால் கோவிலில் எளிய முறையில் சில நிமிடங்களிலேயே திருமணம் நடந்து முடிந்தது.
2. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சி
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக படைகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.
3. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம்
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திடீர் பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.
4. கொரோனா வைரஸ் பீதியால் சென்னையில் குறைந்த அளவு விமானங்களே இயக்கம்
கொரோனா வைரஸ் பீதியால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு விமானங்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5. பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி
பயணிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காக்பிட் அறையில் இருந்து விமானி கீழே குதித்து உள்ளார்.