நெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து
தினத்தந்தி 7 May 2020 6:04 PM IST (Updated: 7 May 2020 6:04 PM IST)
Text Sizeநெய்வேலி 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள 2 வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
பாய்லர் வெடித்த விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தின் காரணமாக அனல்மின் நிலையத்தில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தால் நிலையம் முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire