தேசிய செய்திகள்

பீகாரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 707 ஆக உயர்வு + "||" + 11 new COVID-19 cases in Bihar, total 707

பீகாரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 707 ஆக உயர்வு

பீகாரில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- மொத்த பாதிப்பு 707 ஆக உயர்வு
பீகாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.
பாட்னா, 

பீகாரில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,  பீகாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.

 புதிதாக இன்று கொரோனா தொற்றுக்கு ஆளான அனைவரும் 17 முதல் 52 வயதுக்கு உட்பட்பட்ட ஆண்கள் என்று பீகார் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   பீகாரில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகாரில் இதுவரை 36,053 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தை புரட்டி எடுக்கு கொரோனா: இன்று மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.89 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,86,91,659ஆக உயர்ந்துள்ளது.