இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் - மத்திய மந்திரி தகவல்


இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவர் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 13 May 2020 11:45 PM IST (Updated: 13 May 2020 11:39 PM IST)
t-max-icont-min-icon

இரண்டாம் கட்ட மீட்பு பணியின்போது 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணி, 16-ந்தேதி முதல் 22-ந்தேதிவரை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், 31 நாடுகளுக்கு 149 விமானங்கள் இயக்கப்படும் என்றும், 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

Next Story