புதுச்சேரி சட்டசபை செயலாளராக முனிசாமி நியமனம்


புதுச்சேரி சட்டசபை செயலாளராக முனிசாமி நியமனம்
x
தினத்தந்தி 19 May 2020 9:27 PM IST (Updated: 19 May 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை செயலாளராக ஆர். முனிசாமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை செயலாளராக இருந்த வின்சென்ட் ராயர் ஓய்வு பெற்றதையடுத்து அந்த பதவிக்கு ஆர். முனிசாமி சட்டசபையின் புதிய செயலாளராக உடனடி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அவர் வகித்து வந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலன் இயக்குனர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து கொள்வார்.

Next Story