தேசிய செய்திகள்

சீனாவுடனான மோதல் விவகாரம்: மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + Conflict with China: Resolving People's Concerns - Congress urges

சீனாவுடனான மோதல் விவகாரம்: மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

சீனாவுடனான மோதல் விவகாரம்: மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
சீனாவுடனான மோதல் விவகாரம் தொடர்பாக, மக்களின் கவலைகளை தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி, 

காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சீனாவுடனான மோதல் குறித்து தேசிய, சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் முரண்பாடான தகவல்கள் மக்களுக்கு பெரிதும் கவலை அளிக்கின்றன. எனவே, மக்களின் கவலையை போக்கி, அவர்களின் நம்பிக்கையை பெறுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இ-பாஸ் விவகாரம்: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
இ-பாஸ் விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேரை வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2. சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலி
சீனாவில் உணவு கிடங்கு இடிந்து விழுந்து 9 பேர் பலியாகினர்.
3. சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா: கடந்த 5 நாட்களில் 400 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
சீனாவில் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது
கர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.
5. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சின்ஜியாங் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.