நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி
தினத்தந்தி 16 Jun 2020 8:16 PM IST (Updated: 16 Jun 2020 8:16 PM IST)
Text Sizeநேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி அளித்துள்ளது.
புதுடெல்லி,
நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் உள்ள புகழ் பெற்ற பசுபதிநாதர் ஆலயத்தில் சுகாதார வசதிகளை ஏற்படுத்த நேபாள நாட்டுக்கு இந்தியா 37 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே, தற்போது பல்வேறு முரண்பாடு நீடித்து வரும் நிலையில் நேபாள நாட்டுக்கு இந்தியா இந்த நிதி உதவியை அளித்துள்ளது. நேபாள்-பாரத் மைத்திரி என்கிற திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire