தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது + "||" + India’s Covid-19 tally over 5.48 lakh with 19,459 fresh cases; toll at 16,475

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை தகவல்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 380 பேர் உயிரிழந்து உள்ளனர் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,48,318ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,475ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,21,723 பேர் குணமடைந்துள்ளனர் என கூறப்பட்டு உள்ளது.

மாநிலம் வாரியாக மொத்த பாதிப்பு

மராட்டியம் - 1,64,626 
டெல்லி - 83,077 
தமிழ்நாடு - 82,275 
குஜராத் - 31,320 
ராஜஸ்தான் - 17,271
உத்தரபிரதேசம் - 22,147
மேற்குவங்கம் - 17,283
மத்திய பிரதேசம் - 13,186 
தெலங்கானா - 14,419 
கர்நாடகா - 13,190 
கேரளா - 4,189 தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை- ஐ.நா. ஆய்வில் கணிப்பு
உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை நிகழும் என ஐ.நா. ஆய்வில் கணித்து உள்ளது.
3. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
4. விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின் வாங்கின
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் பாங்காங் த்சோவின் விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின்வாங்கியதை காட்டுகின்றன.
5. 'பிரதமர் அக்கறை' நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை
கொரோனா தொற்றுநோய்க்கான அரசாங்கத்தின் பதிலை அல்லது நெருக்கடியைச் சமாளிக்க அமைக்கப்பட்ட புதிய PM CARES நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.