தேசிய செய்திகள்

உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா- செயற்கைகோள் படங்கள் + "||" + China Intrudes 423 Metres Into Indian Territory In Galwan: Satellite Pics

உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா- செயற்கைகோள் படங்கள்

உரிமை கோரும் இடத்தை தாண்டி 423 மீட்டர் இந்திய பகுதியை ஆக்கிரமித்த சீனா- செயற்கைகோள் படங்கள்
இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் 16 சீன கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தன என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
புதுடெல்லி: 

கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் படைகள் இந்திய எல்லைக்குள் 423 மீட்டர் தூரம் வரை  ஊடுருவியுள்ளன, இது ஒரு படையெடுப்பு ஆகும்.  சீனா 1960  தனக்கு சொந்தமென் உரிமைகோரி வரும் பகுதியின் எல்லை  கோட்டுக்கு முன் உள்ளது. 

என்.டி.டி.வி வெளியிட்டு உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் ஜூன் 25 நிலவரப்படி, இந்திய நிலப்பரப்பின் 423 மீட்டர் தூரத்தில் சீனாவின் 16 கூடாரங்கள் மற்றும் தார்ச்சாலைகள், ஒரு பெரிய தங்குமிடம் மற்றும் குறைந்தது 14 வாகனங்கள் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

செயற்கைக்கோள் படங்கள்  ஒரு தெளிவான ஊடுருவலை காட்டுகிறது . கூகிள் எர்த் ப்ரோவில் உள்ள அளவீட்டு கருவி, அதன் சொந்த உரிமைகோரல் கோட்டிற்கு வடக்கே கல்வான் ஆற்றங்கரையில் 423 மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததால் சித்தா மருத்துவம் மீது சந்தேக பார்வை உருவாகி உள்ளது - அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி
இந்தியாவில் ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு இல்லாததால் சித்தா மருத்துவம் மீது சந்தேக பார்வை உருவாகி உள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
2. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
4. விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின் வாங்கின
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் பாங்காங் த்சோவின் விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின்வாங்கியதை காட்டுகின்றன.
5. சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம்: உலக சுகாதார அமைப்பு விசாரணைக்கு அமெரிக்கா வரவேற்பு
சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட விசாரணையை அமெரிக்கா வரவேற்றதாக அமெரிக்க்க தூதர் தெரிவித்து உள்ளார்.