தேசிய செய்திகள்

தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 19 #COVID19 cases & 2 deaths reported in Dharavi area of Mumbai today. Total number of cases in the area is now at 2,301, including 551 active cases & 84 deaths: Brihanmumbai Municipal Corporation

தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.

நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,282 ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக அதிகரித்து உள்ளது. 

இன்று மேலும் 2 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் இதுவரை 551 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 7,908 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,484 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
3. தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி
தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...