நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல்


நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல்
x
தினத்தந்தி 3 July 2020 5:36 PM IST (Updated: 3 July 2020 5:36 PM IST)
t-max-icont-min-icon

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா தாக்கம் காரணமாக தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து இத்தேர்வுகள் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியிட பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story