மும்பையின் போரிவலி மேற்கு பகுதி ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து


மும்பையின் போரிவலி மேற்கு பகுதி ஷாப்பிங் சென்டரில் தீ விபத்து
x
தினத்தந்தி 11 July 2020 7:58 AM IST (Updated: 11 July 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை

மும்பையின் போரிவலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க குறைந்தது 14 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம், தெற்கு மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள பஹ்ரைன் வங்கி மற்றும் குவைத் அலுவலகத்தில் தீ விபத்து நிகழ்ந்தது.குறிப்பிடதக்கது.


Next Story