இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது


இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 14 July 2020 10:17 AM IST (Updated: 14 July 2020 10:17 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து உள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28,498பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு  இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்தது
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர் பலியாகியுள்ளனர்.நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 23,727 பேர் பலியாகியுள்ளனர்.5,71,460 பேர் நாடு முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.



Next Story