இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை


இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 15 July 2020 11:29 AM IST (Updated: 15 July 2020 11:29 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே இன்று காணொலி மூலம் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

புதுடெல்லி

 சீனா உடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பு உடனான வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த வகையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Next Story