தேசிய செய்திகள்

கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி + "||" + Karnataka reports 5,007 new #COVID19 positive cases and 110 deaths today.

கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி

கர்நாடகா;  கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோன தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றால் 85,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,724 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52,791 ஆக உள்ளது.  பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,267 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு 41ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நகரில் இதுவரை 833 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 

இதுவரை மொத்தம் 11லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த தகவல்களை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் இன்று மேலும் 6,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 6,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும்-பிரதமர் மோடி சொல்கிறார்
கொரோனா, பொருளாதார மீட்பில் இந்தியா-மாலத்தீவுகள் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்
கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கண்ணாடி அணிந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5. கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 9,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.