ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை


ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை
x
தினத்தந்தி 25 July 2020 11:25 AM IST (Updated: 25 July 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரன்பீர்கர் பகுதியில் பயங்கரவாதிகள்மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிர்வாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவத்ட்டத்தின் எல்லையில் உள்ள ஸ்ரீநகர் நகரின் புறநகரில் உள்ள பன்சினாராவில் இந்த பகுதி இருக்கிறது.

தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

Next Story