தேசிய செய்திகள்

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி + "||" + The Chinese have occupied Indian land Rahul Gandhi

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் -  ராகுல் காந்தி
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில்,

இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும் இந்த உண்மையை பேசுவதே தேசபக்தி.

பக்கத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதே ஓர் இந்தியனாக தலையாய பணி. நமது மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது தெளிவாக தெரிவதாகவும் இது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்த பிறகும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் பேசிய பிறகும் நமது மண்ணை சீனா ஆக்கிரமிக்கவில்லை என எப்படி பொய் கூற முடியும்.


இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்த உண்மையை மறைத்து, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்றும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து உண்மைகளை உரத்த குரலில் பேசுவேன் என வீடியோவை பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ராகுல் காந்தி கேள்வி
சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி காட்டம்
கொரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை
ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என சஞ்சய் ராவத் எச்சரித்து உள்ளார்

ஆசிரியரின் தேர்வுகள்...