தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 1,035 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Delhi’s recovery rate reaches 88.9% as discharges outscore fresh cases yet again

டெல்லியில் மேலும் 1,035 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 1,035 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 1,035 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,


 டெல்லியில் இன்று புதிதாக 1,035 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 டெல்லியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.  இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,035 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம், 1,126 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 டெல்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,33,310 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் மொத்தம் 3,907 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,18,633 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்புடன் டெல்லியில்  அங்கு 10,770 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது.
2. மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் மேலும் 147 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.10 கோடியை தாண்டியுள்ளது.