தேசிய செய்திகள்

அதிக போதைக்காக சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்த 10 பேர் பலி + "||" + 10 people die after consuming sanitiser in andhra

அதிக போதைக்காக சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்த 10 பேர் பலி

அதிக போதைக்காக சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்த 10 பேர் பலி
தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை அதிக போதைக்காக சாராயத்துடன் கலந்து குடித்து 10 பேரும் உயிரிழந்தனர்.
விசாகபட்டினம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் 20ற்பட்டவர்கள் போதைக்காக சானிடைசரை குடித்ததாக கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்து உள்ளது.

பாதிக்கபட்ட20 பேரும் மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.அங்கு புதன் கிழமை ஒருவர் மரணமடைந்தார்.நேற்று வியாழக்கிழமை 3 பேர்  மரணமடைந்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்துவிடாது - முன்னணி தொற்றுநோய் ஆலோசகர்
முதல் தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகள் எல்லாவற்றையும் தீர்த்து விடாது என இங்கிலாந்து அரசின் முன்னணி தொற்றுநோய் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
2. ஆந்திராவில் மேலும் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 10,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பூசி: ரஷியா வழிகாட்டுதல்கள் - ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் -உலக சுகாதார அமைப்பு
கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ரஷியா வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
4. தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று மாவட்டம் வாரியாக புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விவரம் வருமாறு:-
5. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சென்னை மாநகரம்
கொரோனா பாதிப்பில் இருந்த சென்னை மாநகரம் படிப்படியாக மீண்டு வருகிறது.