தேசிய செய்திகள்

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் + "||" + Sonia Gandhi's health improves

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்
சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சோனியா காந்தி உடல்நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் தாக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
2. அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் நிலநடுக்கம்
அந்தமான் மற்றும் நிகோபர் தீவில் இன்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் ரிக்டரில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
4. மிசோரமில் திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி
மிசோரமில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார்.
5. சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.