தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று + "||" + Telangana crosses 64,000 mark in COVID-19 cases, death toll reaches 530

தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று

தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று
தெலுங்கானாவில் மேலும் 2083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

தெலுங்கானாவில் இன்று புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை கூறியதாவது:-

தெலுங்கானாவில் இன்று  புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 64,786 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,114 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 46,502 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஐதராபாத் நகரில்  578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று
ராமர் கோவில் அறங்காவலர் குழு தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.07 கோடியாக உயர்ந்துள்ளது.
3. மராட்டியத்தில்கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.300 குறைக்கப்பட்டு உள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா
ஐ.பி.எல். போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
5. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 834- பேர் உயிரிழந்துள்ளனர்.