தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு + "||" + Total number of police personnel infected with #COVID19 is at 9566,

மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மராட்டியத்தில், அந்நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து காவல்துறையை சேர்ந்தவர்களும் தப்பவில்லை. மராட்டியத்தில் காவல்துறையை சேர்ந்த 9,566 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதில் 7,534 பேர்  கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சயில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,929 என்று   மராட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பால் பலியான போலீஸார் எண்ணிக்கை மட்டும் 103 என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே  கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களை மீறியதற்காக கடந்த மார்ச் 22 முதல் 2,19,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் குறைந்த கொரோனா பதிப்பு: இன்று மேலும் 11,921 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 18,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மாநில சுகாதாரத்துறை
மராட்டியத்தில் இன்று மேலும் 18,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் 2- வது நாளாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...