தேசிய செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Tested Positive For Coronavirus, Hospitalised, Tweets Amit Shah

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது

இதனை தனது டுவிட்டரில் அமித் ஷா இந்தியில் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரில், “கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகளைப் அறிந்தவுடன், நான் சோதனை செய்து கொண்ட போது அதில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது எனது உடல்நிலை சீராக உள்ளது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைபடுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தல் சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி
ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியதாகக் கூறப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளிதுள்ளார்.
2. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகை
2 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று இரவு சென்னை வர உள்ளார்.
3. நேதாஜி புகழை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை தோல்வி அடைந்தன - அமித் ஷா
நேதாஜி மறக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆனால் அவை தோல்வி அடைந்தன என கொல்கத்தாவில் அமித் ஷா பேசினார்.
4. ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைத்தையும் மோடி அரசு செய்கிறது: அமித்ஷா
ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை மீட்டெடுக்க மோடி அரசாங்கம் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. – திரிணாமுல் காங்கிரசார் மோதல்; பலர் படுகாயம்
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. – திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது இதில் பலர் படுகாயம் அடைந்தனர்