தேசிய செய்திகள்

ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட் + "||" + ‘Proud to have such a brother’: Priyanka’s emotional message for Rahul on Raksha Bandhan

ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்

ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்
ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

 சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‏ஷா பந்தன் பண்டிகை திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

 ரக்‌க்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “ரக்க்ஷாபந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வாத்ராவுடன் உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ராகுல் காந்தி கேள்வி
சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல் காந்தி காட்டம்
கொரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும் - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை
ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என சஞ்சய் ராவத் எச்சரித்து உள்ளார்

ஆசிரியரின் தேர்வுகள்...