தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi reports 805 COVID19 cases, 937 recovered/discharged/migrated cases and 17 deaths today.Government of Delhi

டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. 

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 937 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,24,254 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 10,207 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 3,292 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு
இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...