தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று + "||" + 231 new COVID-19 cases, 3 deaths reported in Maharashtra Police

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று

மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
 
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மராட்டியத்தில், முன்கள பணியாளர்களான போலீசாரும் அதிக அளவில்  தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மராட்டியத்தில்  இன்று காலை நிலவரப்படி 231  போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த  போலீசாரின்   எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் 3 போலீசார் உயிரிழந்ததால்,  கொரோனா தொற்றால் உயிரிழந்த  போலீசார் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - முழு விவரம்
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீரில் புதிதாக 1,218-பேருக்கு கொரோனா
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 1,218-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...