தேசிய செய்திகள்

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன? + "||" + Air India Express Plane Overshoots Runway During Kerala Landing, Splits In Two

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன?

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன?
கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது 191 பயணிகள் கதி என்ன?
கேரளாவில் 191 பயணிகளுடன் சென்ற  ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது.துபாயில் இருந்து வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:40 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியில் அதிக மழை பெய்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொரோனா எதிரொலி: பினராயி விஜயன், 7 மந்திரிகள் தனிமைப்படுத்திக்கொண்டனர்
விமான விபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று எதிரொலியாக, முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் 7 மந்திரிகள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
2. ‘அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ - விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று நடந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
3. விமான விபத்து; மத்திய வெளிவிவகார இணை மந்திரி கேரளா வருகை
கோழிக்கோடு விமான விபத்தினை அடுத்து மத்திய வெளிவிவகார இணை மந்திரி முரளீதரன் கேரளா வருகை தந்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...