தேசிய செய்திகள்

ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: பிதற்றல் ஒலியாக முடிந்த ராஜ்நாத்சிங் அறிவிப்பு - ப.சிதம்பரம் விமர்சனம் + "||" + Ban on import of military equipment: Rajnath Singh's announcement ended in a flurry - P. Chidambaram Review

ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: பிதற்றல் ஒலியாக முடிந்த ராஜ்நாத்சிங் அறிவிப்பு - ப.சிதம்பரம் விமர்சனம்

ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை: பிதற்றல் ஒலியாக முடிந்த ராஜ்நாத்சிங் அறிவிப்பு - ப.சிதம்பரம் விமர்சனம்
ராணுவ தளவாட இறக்குமதிக்கு தடை குறித்த ராஜ்நாத்சிங் அறிவிப்பை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி, 

101 ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

அதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

ராஜ்நாத்சிங், ஒரு பேரொலி போன்று வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசியில் சிணுங்கல் ஒலியாகவும், பிதற்றல் ஒலியாகவும் முடிந்து விட்டது. ராணுவ தளவாடங்களின் ஒரே இறக்குமதியாளரே ராணுவ அமைச்சகம்தான். எனவே, இந்த தடை தனக்குத்தானே விதித்துக்கொண்ட தடைதான்.

இந்த அறிவிப்பை தன்னுடைய செயலாளர்களுக்கு அவரே அலுவலக உத்தரவாக பிறப்பித்து இருக்கலாம். அவரது அறிவிப்பின் அர்த்தம், இன்று நாம் இறக்குமதி செய்யும் தளவாடங்களை இன்னும் 2 முதல் 4 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்து விட்டு, பின்னர் நிறுத்திக் கொள்வோம் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை: கையறு நிலையில் கைவினை கலைஞர்கள்!
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கைவினை கலைஞர்கள் கையறு நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை தடை
சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்காள அரசு தடை விதித்து உள்ளது.
3. தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
4. நாளை ஆடி அமாவாசை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
ஆடி அமாவாசை தினம் நாளை அனுசரிக்கும் நிலையில் ஊரடங்கினால் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.
5. கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.