தேசிய செய்திகள்

டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல் + "||" + Delhi witnesses heavy rainfall, leads to a traffic jam at ITO

டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
டெல்லியில் இன்றும் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இரவு முதல் விடிய விடிய பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.  கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. இன்றும் மழை நீடிக்கும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஜாகீர் நாயக் பகுதி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள்  பல மீட்டர் தொலைவுக்கு அணி வகுத்து நின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
2. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 3,292 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?

ஆசிரியரின் தேர்வுகள்...