தேசிய செய்திகள்

தலைமைக்கு எழுதிய கடிதம் : குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரசுக்குள் அதிகரிக்கும் நெருக்கடி + "||" + 'He should be made azad from party': Cong leader demands expulsion of Ghulam Nabi over letter row

தலைமைக்கு எழுதிய கடிதம் : குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரசுக்குள் அதிகரிக்கும் நெருக்கடி

தலைமைக்கு எழுதிய கடிதம் : குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரசுக்குள் அதிகரிக்கும் நெருக்கடி
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை அக்கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
லக்னோ

காங்கிரசுக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்ய வேண்டும்உம்,காங்கிரஸ் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 பேர் அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர்.


இது தொடர்பாக காரிய கமிட்டியில் காரசார விவாதம் நடைபெற்றது. இதன் பிறகும் கூட காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவரை உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். காங்கிரஸ் அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரவேண்டும் என கூறி உள்ளார்.

இந்நிலையில் உத்தர பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் நசீப் பதான், கட்சி விரோத செயலில் ஈடுபடும் ஆசாத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்பாக ‘மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும்’-காங்கிரஸ் ஆவேசம்
ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மாநிலங்களை மத்திய அரசு ஒருங்கிணைத்து இருக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் ஆவேசமாக கூறியது.
2. மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் காலண்டர்-டைரிகளுக்கு தடை விதிக்க கூடாது காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
மத்திய, அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த காலண்டர், டைரிகளுக்கு தடை விதிக்காமல் வழக்கம் போல் வழங்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
3. பாராளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில், செப். 8-ல் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம், வரும் 8ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
4. தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்தியா- சீனா மோதல் விவகாரத்தில் தேசத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
5. கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு கட்சி எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.