தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Rajasthan, 1,407 people were diagnosed with corona infection today

ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் இன்று 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,777 ஆக அதிகரித்துள்ளது.


ராஜஸ்தானில் இதுவரை 1,030 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது 14,776 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை: புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் - போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என்றும், புதிய கட்டுப்பாடுகளுக்கு சாத்தியம் இருப்பதாகவும் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. மராட்டியத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
குஜராத் முன்னாள் முதல்-மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது- ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை மத்திய அரசு அவமதிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.