தேசிய செய்திகள்

அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா + "||" + Andaman & Nicobar reports 23 new #COVID19 cases, taking the total number of cases to 3,104

அந்தமான்&நிகோபார் தீவுகளில் மேலும் 23 பேருக்கு கொரோனா

அந்தமான்&நிகோபார் தீவுகளில்  மேலும் 23 பேருக்கு கொரோனா
அந்தமான் & நிகோபார் தீவுகளில் மேலும் 23-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட்பிளேர், 

யூனியன் பிரதேசமான அந்தமான்  நிகோபார் தீவுகளில் மேலும் 23  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தமானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,104- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் 473- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  2,586-பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். அங்கு இதுவரை 45-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனாவின் 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளது.
2. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
4. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.