மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
தினத்தந்தி 5 Sept 2020 9:45 AM IST (Updated: 5 Sept 2020 9:45 AM IST)
Text Sizeமராட்டிய மாநிலம் மும்பையின் வடக்குப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பைக்கு வடக்கே சுமார் 98 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் இன்று காலை 6.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த தகவலை தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்றும் 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire