உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு


உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Sept 2020 11:32 AM IST (Updated: 6 Sept 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பே காரணம். சிறு தொழில்கள் மற்றும் மாநிலங்களின் நிதி நிலையை ஜிஎஸ்டி வீணாக்கிவிட்டது.

பாஜகவின் ஜிஎஸ்டி முற்றிலும் வித்தியாசமானது அமைப்பு சாரா பொருளாதாரத்தின் மீது நடந்த இரண்டாவது பெரிய தாக்குதல் ஜிஎஸ்டி எனகூறியுள்ளார்.

Next Story