9-12 ம் வகுப்பு வரை விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை; முதல்-மந்திரி நாராயணசாமி
புதுச்சேரியில் 9-12ம் வகுப்பு வரை விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையை நீட் தேர்வு உருவாக்கியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்து செண்டாக் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும். மாணவர்கள் விரோதப்போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. புதுச்சேரியில் 9-12ம் வகுப்பு வரை விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story