தேசிய செய்திகள்

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Delhi deputy chief minister Manish Sisodia tests positive for Covid-19

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “லேசான காய்ச்சல் ஏற்பட்டதால், எனக்கு கொரோனா பரிசோதனை இன்று நடத்தப்பட்டது, அதில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

இப்போது காய்ச்சல் அல்லது வேறு எந்த பிரச்சனையும் இல்லை, நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். உங்கள் எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்று, நான் மீண்டும் பணிக்கு திரும்புவேன்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி
கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது
2. டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
3. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இது 2 ஆண்டுகளுக்குள் முடியும் என தகவல் வெளியாகி உள்ளது.
4. டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.